எக்கச்சக்க கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..வைரலாகும் போட்டோ
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்டை படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக...