விஷாலின் வெளியேற்றும் குறித்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் கோபி, வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜே விஷால். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் திடீரென இந்த...