நிறுத்தி வைக்க பட்ட இன்சூரன்ஸ் பாலிசிக்கு சுமுக தீர்வு காண முயற்சித்த தயாரிப்பாளர் விடியல் ராஜு
தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் இன்சுரன்ஸ் கட்டப்பட்டு வந்தது. சங்கத்தில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை அடுத்து மார்ச் மாதம் முதல் இந்த இன்சுரன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சிறு...