கோட் 25 நாள் : வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு
பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளதால் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய...