இணையத்தில் மாஸ் காட்டும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர்,வீடியோ இதோ
கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி ஹீரோவாக தூள் கிளப்பி வருபவர் சூரி. இவரது நடிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது....