முத்து சொன்ன வார்த்தை,ரோகினி செய்த வேலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி எதுக்கு எல்லாத்துக்கும் என் மேல பழி போடுறீங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு...