சீரியலில் இருந்து விலகுகிறேனா? தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வினோத் பாபு விளக்கம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நாயகனாக வினோத் பாபு நடிக்க...