காமெடி நடிகர் போண்டாமணி மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் வின்னர், சுந்தரா ட்ராவல்ஸ் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் போண்டா மணி. வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் கடந்த ஒரு வருடம் ஆக உடல்...