பயங்கர கவர்ச்சியில் விருது விழாவில் கலந்து கொண்ட ஜான்வி கபூர்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் இந்திய திரையுலகம் முழுவதும் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அனைத்து மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்...