பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி உதவிய விஷால் மக்கள் இயக்கம்.. வீடியோ இதோ
மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க தமிழக அரசு மட்டும் இன்றி தன்னார்வலர்கள், நடிகர்களின் ரசிகர்கள் என பலரும் களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் விஷால் மக்கள் இயக்கம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட விஷால்...