பிக் பாஸ்க்கு போறீங்களா.?? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த அஞ்சனா
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அஞ்சனா ரங்கன். திருமணத்திற்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிய இவர் தற்போது...