படத்தில் ஹீரோவாக களமிறங்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன்… வைரலாகும் தகவல்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் அகிலன் SPR. பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி மற்றும்...