வாத்தி பட இயக்குனருடன் கைகோர்த்த துல்க்கர் சல்மான். வைரலாகும் புதிய படத்தின் அப்டேட்
தெலுங்கு திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான...