பல நோய்களை விரட்டி அடிக்க உதவும் வெல்லம்..!
பல நோய்களுக்கு வெல்லம் உதவுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களை சாப்பிடுவது முக்கியமான ஒன்று .அதிலும் குறிப்பாக வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளத்தில் இரும்பு சத்து...