வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்யும் தங்கமகள் சீரியல் நடிகை அஸ்வினி. வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்க மகள் என்ற சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார் அஸ்வினி ஆனந்தித்தா. இதற்கு முன்னதாக நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடித்திருந்த இடம்...