வைட்டமின் பி12 குறைந்தால் நமக்கு என்ன பாதிப்பு வரும் தெரியுமா?
நம் உடலில் வைட்டமின் பி12 குறைந்தால் எந்தெந்த பிரச்சனையை எதிர்கொள்ள கூடும் என பார்க்கலாம். பொதுவாகவே நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின்களில் மிகவும் அவசியமான ஒன்று வைட்டமின் பி12. ஆனால் பெரும்பாலோனோர்க்கு இந்த ஊட்டச்சத்து...