வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழையப் போகும் போட்டியாளர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் ஐந்து வைல்ட்...