நடிகை ஷாபனா லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்.!
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்....