பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து முடிந்ததை தொடர்ந்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளது. உலகநாயகன்...