சூப்பர் சிங்கர் சீனியர் 10 கானா பாடகர் சேட்டுவிற்கு சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்த ஷான் ரோல்டன்
கொண்ட்டாடமும் கோலாகலமுமாகத் துவங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10-வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது.எளிய பின்னணியிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகர்...