ஹாலிவுட் படங்களில் நடிக்காததற்கு காரணம் இதுதான்.. ஷாருக்கான் ஓபன் டாக்
1992ல் “தீவானா” எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58). 30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான்...