திருட்டுப் போன ஷாலு ஷம்முவின் மொபைல். போலீஸ் விசாரணை
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இவர் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மிஸ்டர் லோக்கல்’...