இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக வெளியிட்ட பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர்… வைரலாகும் அப்டேட்
பிரபல பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர், 41 வயதாகும் நடிகையும் பாடகியுமான ஷிபானியை திருமணம் செய்ய இருக்கிறார். பிரபல இந்தி நடிகர் பர்கான் அக்தர். இவர் 2008-ல் வெளியான ராக் படம் மூலம் கதாநாயகனாக...