இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கமல். வைரலாகும் புகைப்படம்
இந்திய திரை உலகில் டாப் ஹீரோக்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு...