பிக்பாஸ் ஷெரினை ஆண்ட்டி என அழைத்த நபர்! பதிலடி கொடுத்த நடிகை
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவ்ர் நடிகர் ஷெரின். அப்படமே இளைஞர்கள் மத்தியில் அவருக்கான அஸ்திவாரமாக அமைந்தது. பின் விசில் படத்தில் ஹீரோயினாக நடித்த அவருக்கு அதன் பின்னர் பட வாய்ப்புகள்...