வேலவன் ஸ்டோரில் இருக்கும் கலெக்ஷனை பார்த்து வியந்து போன முத்தழகு சீரியல் ஷோபனா. வைரலாகும் ஷாப்பிங் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் முத்தழகு. இந்த சீரியலில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் ஷோபனா. பொங்கல் பண்டிகை வந்துவிட்ட...