கப்ஜா திரை விமர்சனம்
சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுகிறார். அதன்பின் அவருடைய மனைவி இரு மகன்களுடன் வேறொரு நகரத்தில் குடியேறுகிறார். அவரது மகன்...