மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆத்மிகா. வைரலாகும் ஃபோட்டோ
கடந்த 2017-ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இவர் கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்து...