வனிதாவின் மகனுக்கு ரசிகர் வைத்த கோரிக்கை. என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் தோல்வியில் முடிவடைந்தது. வேலன் வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி அவருடைய அப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்....