சன் டிவி சீரியலில் நடிக்க போகும் ஸ்ருதி சண்முகப்பிரியா, வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சன் டிவியில் ஒளிபரப்பாகிய கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முக பிரியா. பாடி பில்டர் அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம்...