சிகரெட் வாசனை பிடிக்கும் – ஸ்ருதி ஹாசன்
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் ஸ்ருதி...