சமந்தா நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் சமந்தா தற்போது “யசோதா” என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இருவரும்...