ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய கீர்த்தி ஷெட்டி..வைரலாகும் தகவல்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி, மேடையிலேயே விசிலடித்து அசத்தினார். தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் திரைப்படத்தில் சிலம்பரசன், ஹரிபிரியா பாடிய புல்லட்...