கேப்டன் திரை விமர்சனம்
இந்திய ராணுவத்தில் சிறப்புப் பிரிவில் ஒரு குழுவினருக்கு கேப்டனாக இருக்கிறார் ஆர்யா. அவர்களுக்கு ஒரு ரகசிய அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. சீனா, திபெத் எல்லைப்பகுதிகள் ஒன்று சேரும் இடத்தில் மனிதர்கள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில் மனிதர்கள் வசிக்கக்கூடிய...