சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ராவின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர்களுக்காக நடைபெற்ற முடிந்த இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஹர்ஷினி நேத்ரா. அசத்தலான குரல் வளத்தால் ரசிகர்களின்...