“ஹார்ட் பீட்”சீரிஸில் இருந்து தீம் பாடலை வெளியிட்ட படக்குழு.
இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சூப்பர் சுப்பு எழுத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ‘ஹார்ட் பீட்’. இதில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு...