“பிரச்சனை எனது உடலில் இல்லை உங்கள் கேமராவில் தான்”: சர்ச்சைக்கு அமலாபால் விளக்கம்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் அமலாபால். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் ஏ ஆர் விஜய் விவாகரத்து...