ஜெஸ்ஸி அப்பாவால் அதிர்ச்சியில் ஆதி. அர்ச்சனாவுக்கு காத்திருக்கும் ஆப்பு.இன்றைய ராஜா ராணி எபிசோட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஆதி ஜெசி வீட்டுக்குச் சென்று பிசினஸ் இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்காக 2 லட்சம் ரூபாய்...