உடல்நலக்குறைவு குறித்து மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்
சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றும், தொடர்ச்சியான வேலைப்பளுவால் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு என்றும் தகவல்கள்...