இன்னைக்கு வண்டி கழுவ சொன்னாலும் நான் கண்டிப்பாக கழுவுவேன் : விஜய் டிவி புகழ் உருக்கம்
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் யானை, அயோத்தி...