நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியலில் நடிக்கும் கலாபக் காதலன் பட நடிகை.. எந்த சீரியல் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது...