விமான விபத்தில் சிக்கி பலியான ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர்
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (வயது 51). தி குட் ஜெர்மன், ஸ்பீடு ரேசர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடத்திருக்கிறார். இவர் தனது 2 மகள்களான அன்னிக்(12), மடிதா...