விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் குறித்து வெளியான அப்டேட்.!!
கேப்டன் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம்...