Operation Sindoor மூலம் பதிலடி தாக்குதல் நடத்திய இந்தியா.. பிரபலங்கள் போட்ட பதிவு.!!
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் துல்லியமான பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீமீரில் உள்ள முர்தி,...