ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் படத்தின் பாட்டை பாடி அசத்திய ரேஷ்மா..!! வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. தொகுப்பாளினியாக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றி திரையுலகில் நுழைந்த இவர் தற்போது சின்னத்திரை...