5 நாட்களில் உலகிலாவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்தில், சூர்யாவுடன் பூஜா...