“சூர்யாவின் சனிக்கிழமை”படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது ‘அடடே சுந்தரா’ இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படத்தில் நடித்து...