உடல் நலக்குறைவால் சரோஜாதேவி காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!!
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமாகியுள்ளார். 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அதனைத் தொடர்ந்து ஆசை முகம், ஆலயமணி,...