பாக்யா வீட்டிற்கு எதிரே குடியேறிய கோபி..எழிலுக்கு வந்த கோபம் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி எதிர் வீட்டுக்கு குடி வந்த அதிர்ச்சியில் பாக்கியா கிச்சனில் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது வரும்...