பாபா படத்தின் ரி ரிலீஸ் தேதியை மாற்றிய பட குழு. வைரலாகும் புதிய தேதி
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...